கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் கரோல் பாடல் போட்டியில் தமிழ் மொழி பிரிவில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணம், சான்றிதழ்கள், காசோலை என்பன வழங்கிவைக்கப்பட்டதுடன் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், அரச உத்தியோகத்தர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin