இயேசு மரியின் அன்பின் சகோதரிகள் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி பற்சி நேசமலர் பிச்சை அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை அவர்களை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.