தர்மபுரம் பங்கு பேப்பாறைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை அருட்தந்தை யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin