நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு கடந்த 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் திருமதி.ஜெயக்குமார் வில்வ சுகந்தினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.