அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றெஜிகுமார் அவர்களின் அன்புத்தாயார் செபமாலையம்மா அவர்கள் கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
இவரின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.