கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரியின் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை குருத்துவக்கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்குருதிக்கொடை நிகழ்வில் குருமட மாணவர்கள் 36 பேர் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.