யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன. கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் நிகழ்வுகள்…