‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்று வருகின்றது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன்…