குருக்கள் தின சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்கள் தின சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலை, கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவண கருத்தமர்வு,…