இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட முத்தமிழ் விழா
இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட கலைத்தூது மரியசேவியர் அடிகளார் முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா கடந்த 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…