Month: April 2025

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் உயிர்த்த ஆண்டவர் சமூகமும் இணைந்து முன்னெடுத்த மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற…

‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘யூபிலி நாயகனின் அன்புக் காவியம்’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300ற்கும்…

அமலமரித்தியாகிகள் மறையுறைஞர் குழும தவக்கால சிறப்புத் தியானங்கள்

அமலமரித்தியாகிகள் மறையுறைஞர் குழுமத்தால் பல இடங்களிலும் தவக்கால சிறப்புத் தியானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குழும இயக்குநர் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, பாவமன்னிப்பு வழிபாடு, ஒப்புரவு அருளடையாளம், குணமாக்கல் வழிபாடு, திருத்தைலம் பூசுதல் போன்றவை…

நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள்

கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமரர் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் மற்றும் திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குநர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் ஆகியோரின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய…