Month: April 2025

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பதுளை மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம்

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறாயன் உடேக்குவே அவர்கள் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பதுளை மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார். பதுளை மறைமாட்டத்தின் வெள்ளவாய பங்கில் திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி அவர்கள்…

ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள்

மன்னார் மறைமாவட்ட முன்னைநாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் மன்னார் மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன. மன்னார் யோசப்வாஸ் நகரில் பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால் ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த…

அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலாமுற்றத்தில் திருப்பலியும் தொடர்ந்து மாலை யாழ். பிரதான வீதியில்…

Rationality for God’s Existence நூல் அறிமுக நிகழ்வு

திருவுள பணியாளர் சபை குருவும் கண்டி தேசிய குருத்துவ கல்லூரி மெய்யியல் கற்கைநெறி விரிவுரையாளருமான அருட்தந்தை டெவின் கூஞ்ஞ அவர்களின் Rationality for God’s Existence நூல் அறிமுக நிகழ்வு கடந்த 29ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை வசந்தகம் டி மசனெட்…

‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் ஆற்றுகை

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் ஆற்றுகை இம்மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது. “வெள்ளியில் ஞாயிறு” திருப்பாடுகளின் காட்சி முதன்…