தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…