Month: March 2025

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையினரின் ஒன்றுகூடல்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

புலோப்பளை பங்குமக்களுக்கான தவக்கால தியானம்

புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தையர்களான றெஜினோல்ட் மற்றும் பெனோ அலெக்ஸாண்டர் ஆகியோர்…

ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு

தமிழ் சிங்கள சிறார்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் நோக்கில் லதனி சிறுவர் இல்ல சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை முல்லைத்தீவில் நடைபெற்றது. லதனி நிலைய நிறுவுனரும் தலைவருமான…

இளையோர், மறையாசிரியர்கள், மாணவர்களுக்கான தவக்கால தியானம்

வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட இளையோர், மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி தியோப்பன் அருளானந்தம் அவர்கள் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1954ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 71 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரின்…