சுன்னாகம் பங்குமக்களுக்கான தவக்கால தியானம்
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்தந்தை குமார் ராஜா அவர்கள் வழிநடத்தினார்.…