Month: March 2025

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…

மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் வழிநடத்தலில் “சிலுவையோடு பயணிப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்யாத்திரை மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள…

சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி விளையாட்டு போட்டி

சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி விளையாட்டு போட்டி கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவிதா அவர்களின் தலைமையில் காப்பாளர் அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் வழிநடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் Sunshine…

‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை

தவக்கால சிறப்பு நிகழ்வாக எழுவைதீவு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ‘கடலில் கரையும் குருதி’ கடல் சிலுவைப்பாதை தியான ஆற்றுகை கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் எழுவைதீவு கடல் பிரதேசத்தில்…

பண்டத்தரிப்பு, மாதகல் பங்குமக்களின் தவக்கால யாத்திரை

பண்டத்தரிப்பு மற்றும் மாதகல் பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி அமிர்தராணி அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இவ்யாத்திரையில் பங்குமக்கள் கொழும்பு சுபுவத் அரண, உடுகமவிலுள்ள…