வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி
யாழ். வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி சுதர்சினி சுதந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. செல்லத்துரை…