Month: March 2025

கோப்பாய் பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

கோப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின்…

வட்டக்கச்சி பங்கு கள அனுபவ சுற்றுலா

வட்டக்கச்சி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் யாழ். புனித சவேரியார் உயர்…

சுண்டுக்குளி பங்குமக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து மேய்ப்புப்பணி சபையின் பணிகள் மற்றும் யூபிலி…

திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு வருகின்ற 05ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

மானிப்பாய் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகளின் களப்பயண திருயாத்திரை

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மானிப்பாய் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த களப்பயண திருயாத்திரை 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோரும் பிள்ளைகளும் இணைந்து யாழ். புனித…