பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தமர்வு 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர்…