Month: March 2025

ஆன்மா இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

ஈழத்தின் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடகரும், யாழ். திருமறைக்கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான கலைஞர் திரு. நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்கள் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக இவர் பல…

நரையாம்பிட்டி புனித அந்தோனியார் யாத்திரைத்தல திருவிழா

மெலிஞ்சிமுனை நரையாம்பிட்டி புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி தொடர்ந்து நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை ஊர்காவற்துறை…

கனேடியன் ஹென்றீசியன் கிண்ணத்தொடரின் இறுதி போட்டி

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் Young Henrician விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உதைப்பந்தாட்ட கழக அணிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கனேடியன் ஹென்றீசியன் கிண்ணத்தொடரின் இறுதி போட்டி கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை…

சுன்னாகம் றோ.க.த.க பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ். சுன்னாகம் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. கந்தையா றதீஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை…

பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பலாலி விண்மீன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. சபா விஜயகுமார் அவர்களின் தலைமையில்…