கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் தவக்கால தியானம்
கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை…