ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ். ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி. சந்திரலதா கனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தையும் பாடசாலையின்…