சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் கரவெட்டி பங்கு இளையோரும் இணைந்து முன்னெடுத்த சிலுவையின் பாதையில் தவக்கால காட்சிப்படுத்தல் தியானம் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்…