“வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி
போர்டோவின் திருக்குடும்ப சபையின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் திருக்குடும்ப சபை அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட “வந்து பாருங்கள்” வரலாற்று கண்காட்சி 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப பாலர் பாடசாலையில் நடைபெற்றது. சபைக் கிளைகளான அப்போஸ்தலிக்க துறவிகள், தியானயோக துறவிகள், திருமட…