புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தல வருடாந்த திருவிழா
புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகரும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி திங்கட்கிழமை…