புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு
யாழ். மறைமாவட்டதின் யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்ட புனித யூபிலி சிலுவை பங்குகளுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டிருந்த யூபிலி சிலுவை கடந்த 12ஆம் திகதி அங்கிருந்து…