Month: January 2025

ஒளிவிழா

திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியமும் சமூக தொடர்பு நிலையமும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் மற்றும் சமூகத்தொடர்பு நிலைய இயக்குனர் அருட்தந்தை றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…