திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய ஒளிவிழா
திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நல்லாயன் துறவற சபை…