Month: January 2025

மாணவர்களுக்கான கௌரவிப்பு

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் கரோல் பாடல் போட்டியில் தமிழ் மொழி பிரிவில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணம், சான்றிதழ்கள், காசோலை என்பன…

குணமாக்கல் வழிபாடு

மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை முகமாலை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அந்தோனிப்பிள்ளை அகஸ்டின் அவர்களின்…

மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்

மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் யாழ். மறைமாவட்ட…