Month: January 2025

புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல்

பூமியின் அழுகுரலுக்கும் ஏழைகளின் கூக்குரலுக்கும் செவிமடுத்து பணியாற்றுங்களென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுடனான சந்திப்பில் அழைப்புவிடுத்துள்ளார். இச்சந்திப்பு ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேகநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட…

திருகோணமலை மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள்…

ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை சட்ட ஒழுங்குக்கான அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

ஆயருடனான சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகைதந்த கப்புச்சியன் சபை சமாதானத்தின் அரசி மதுரை மாகாண முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

திருக்குடும்ப திருவிழா

யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப திருவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து அருட்சகோதரிகளுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில்…