யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒளிவிழா
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை ஆன்மீக இயக்குநரும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து திருச்சிலுவை…