Month: December 2024

TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு

TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூன்று மொழிகளும் உள்ளடக்கப்பட்ட திருவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட…

புங்குடுதீவு பங்கில் “மறைக்கல்வி எழுச்சி மாத” சிறப்பு நிகழ்வுகள்

புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் “மறைக்கல்வி எழுச்சி மாத” சிறப்பு நிகழ்வுகள் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத்திருப்பலி…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை ஒளிவிழா

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை டிலூசன் பியூமால்…

பளை மத்திய கல்லூரி ஒளிவிழா

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கல்லூரி முதல்வர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் தலைமையில் கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கிறிஸ்தவ மன்ற பொறுப்பாசிரியர் திரு. டனிஸ் சத்தியசீலன் மற்றும் அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ் ஆகியோரின்…