அன்னை திரேசா சமூக சேவைக்குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் அன்னை திரேசா சமூக சேவைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குருமட மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்ற…