Month: December 2024

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி தேர்வு

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி தேர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை அந்தோனி மரியதாஸன் குருஸ் றொக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட…

பண்டத்தரிப்பு பங்கு கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

பண்டத்தரிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரெட்ணம் அவர்கள்…

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலைய ஒளிவிழா

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருவி நிறுவன தலைவர் திரு. கணபதி சர்வானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி லுமினா போல்ராஜ் அவர்கள் பிரதம…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மாகாண அமல மரித்தியாகிகள் சபைக் குருவும், தற்போது இந்தியா நாட்டில் உளவியல் கற்கை நெறியை மேற்கொள்பவருமான அருட்தந்தை ஜஸ்ரின் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயார் யோசேப் சலேற்றம்மா அவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி…

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தற்போது மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை இம்மானுவேல் பொர்னாண்டோ அவர்கள் 76 வயதில்…