கௌதாரிமுனை வாடி திறப்பு விழா
பூநகரி கௌதாரிமுனை கடற்கரையில் வன்னி கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுவந்த வாடிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலய கடற்தொழிலாளர்களின் தொழில் உபகரணங்களை பத்திரப்படுத்தி அவர்களின்…