Month: November 2024

ஆயருடனான சந்திப்பு

வடமாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சமன்பத்திரன அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண சுகாதார வைத்திய…

ஆயருடனான சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் செயலாளர்…

ஆயருடனான சந்திப்பு

இயேசு மரியின் அன்பின் சகோதரிகள் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி பற்சி நேசமலர் பிச்சை அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை அவர்களை சந்தித்து கலந்தரையாடியுள்ளார். இச்சந்திப்பு 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…

தேசிய பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை நிர்வாக தெரிவு

இலங்கை தேசிய பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை உபதலைவராக யாழ். மறைமாவட்ட பிரான்சிஸ்கன் பொதுநிலை சபை தலைவர் சகோதரர் ஜெறி றெனோல்ட் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பிலுள்ள தலைமை காரியாலயத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நிர்வாக தெரிவின் போதே இவர்…

இயல், இசை, நாடக போட்டி

பாடசாலைகளுக்கிடையே தேசிய ரீதியில் நடைபெற்ற இயல், இசை, நாடக போட்டி கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் கிசோன் பிரிவு இரண்டு தனி நடன போட்டியில்…