பாதுகாவலன் வெளியீடான திருவிவிலிய நாட்குறிப்பேடு
யாழ். மறைமாவட்ட பாதுகாவலன் வெளியீடான 2025ஆம் ஆண்டு திருவிவிலிய நாட்குறிப்பேடு வெளிவரவுள்ளது. திருப்பாடல்களுடன் இணைந்து பாதுகாவலன் திருவிவிலிய நாட்குறிப்பேடு எனும் பெயரில் டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவரவுள்ள இக்குறிப்பேட்டினை பங்குத்தந்தையர்கள் ஊடாக புனித வளன் அச்சகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதியொன்றின் விலை…