Month: October 2024

உருவாக்கல் பயிற்சி

செபமாலைதாசர் சபை அருட்சகோதரிகளின் மாகாண முதல்வர்களுக்கான உருவாக்கல் பயிற்சி கடந்த 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு செபமாலைதாசர் கன்னியர் மடத்தில் நடைபெற்றது. ஆன்மீக வழிகாட்டி அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜோசப் அலோசியஸ் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களின் சாதனைகள்

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட பரதநாட்டிய போட்டி கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் டெலைனோ கீழ்ப்பிரிவு தனிநடன போட்டியில் முதலாமிடத்தையும்…

க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான கணித பாட கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான கணித பாட…

உள்ளுர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்

உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உள்ளுர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில்…

அனுபவ சுற்றுலா நிகழ்வுகள்

விசேட தேவையுடைய பிள்ளைகளை சமூகத்துடன் இணைத்து அவர்களின் உள மனப்பாங்கை மேம்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வுகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றன. நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 05…