Month: June 2024

படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

1986ஆம் அண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

உளவியல் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாநாடு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏற்பாட்டில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உளவியல் மாநாடு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின்…

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களகத்தால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி என்பவற்றை இலங்கையிலுள்ள உலக மரபுரிமைகளாகப் பிரகடணப்படுத்தும் நோக்கில் இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களகத்தால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…

திருமறைக் கலாமன்றத்தில் ஆங்கில கற்கை நெறியில் பதக்கம் வென்றவர்கள்.

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச ஆங்கில இசை பேச்சு மற்றும் நாடக நிறுவனம், பிரித்தானியா மற்றும் சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்திய ஆங்கில…

நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

கட்டைக்காடு பங்கில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. கட்டைக்காடு புனித கப்பலோந்தி மாதா ஆலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…