Month: June 2024

சிறப்பு பயிற்சிப்பட்டறை

இந்தியா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் வழிகாட்டலில் மறைக்கல்வி ஆணையகத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர்கள் மற்றும் மறைக்கல்வி பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சிறப்பு பயிற்சிப்பட்டறை கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இந்நியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பெனாலியம் என்னும்…

கள அனுபவ சுற்றுலா

யாழ். கரித்தாஸ் கியுடெக் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் குளமங்கால், சாவகச்சேரி, பண்டத்தரிப்பு பங்குகளை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இளையோர் குழுக்களை இணைத்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்களின் வரலாற்று…

மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல்

தேசிய கத்தோலிக்க சமூகதொடர்பு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஜே நெத் சமூகத்தொடர்பு மையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு தேசிய இயக்குநர் அருட்தந்தை யூட் கிறிஸாந்த அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு…

திருயாத்திரை

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘நம்பிக்கையின் திருப்பயணிகள் ஆவோம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுநிலையினர்…

சந்தை நிகழ்வு

குளமங்கால் புனித சவேரியார் முன்பள்ளியில் சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்கள் விற்றல் வாங்கல் செயற்பாடுகளில்…