முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய பழைய மாணவர்களுக்கான துடுப்பாட்ட போட்டி
உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென்பந்து துடுப்பாட்ட போட்டி கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு…