குருநகர் பங்கு பசாம் பாடல் போட்டி
யாழ்ப்பாணம் குருநகர் பங்கின் திருஇருதய சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 20 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.