யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தினம்
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கபட்ட கல்லூரி தினம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை கடந்தவருடம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் யூபிலி ஆண்டை நினைவுகூர்ந்த அமலமரித்தியாகிகள் சபையை…