உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை
மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித வெற்றிநாயகி ஆலய பாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செபமாலை அன்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் ஆற்றுகையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மக்களென…