Month: March 2024

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நான்காவது குழுவினராக இளவாலை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இறைமக்கள் கலந்துகொண்ட தியானம் 09 ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல…

கல்முனை மறைக்கோட்ட தவக்கால தியானங்கள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்முனை மறைக்கோட்ட இளைஞர் ஒன்றியத்தினர், மறையாசிரியர்கள், மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் இணைத்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நடைபெற்றது. இச்சபைகளின் மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்சிலுவை திருத்தல…

குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

நாவாந்துறை பங்கின் குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 09ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 08ஆம் திகதி…

குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களின் தவக்கால யாத்திரை

குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்த புத்தளம் தலவில புனித அன்னம்மாள் ஆலயம் நோக்கிய தவக்கால யாத்திரை 8, 9ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி குளோறி எ கட்டார் அவர்கள் கடந்த 07ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1964ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல…