Month: March 2024

நாடகப் பயிலக கற்கை நெறி

நாடகக்கலையின் செயல் முறை தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகப் பயிலக கற்கை நெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய பிரிவு ஆரம்பமாகவுள்ளது. நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும், நாடகமும் அரங்கியலும் பாடத்தை தரம் 11,12,13 இல்…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க தவக்கால யாத்திரை

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த தவக்கால யாத்திரை கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவிற்கு யாத்திரை…

தீவக மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை, சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம்,…

பாசையூர் பங்கு கடற்கரை சிலுவைப்பாதை

தவக்கால சிறப்பு நிகழ்வாக பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை சிலுவைப்பாதை கடந்த 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாசையூர் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தில் நடைபெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

புனித வின்சென்ட் டி போல் மானிப்பாய் புனித அன்னம்மாள் பந்தியின் வருடாந்த கூட்டம்

புனித வின்சென்ட் டி போல் மானிப்பாய் புனித அன்னம்மாள் பந்தியின் 27ஆவது வருடாந்த கூட்டம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் பிரதேச…