Month: March 2024

மார்ச் 12 இயக்கத்தின் தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு

“தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்தும் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மார்ச் 12 இயக்க இணைப்பாளர்…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

மொன்போர்ட் சபை அருட்சகோதரர்களின் இந்திய மாகாண முதல்வர் அருட்சகோதரர் இருதயம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் வட…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா கடந்த 14ஆம் 15ஆம் 16ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 2873 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், யாழ். மறைமாவட்ட…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த அருட்தந்தை ஜோன் பீற்றர் அவர்கள் கலந்து…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய விளையாட்டுப்போட்டி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் திரு.…