யாழ். மறைமாவட்ட ஆயரின் ஈஸ்டர் செய்தி
கல்லறையின் கதவுகளை உடைத்தெறிந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து சமுகத்தில் நாதியற்று, வாழ வழிதெரியாது அங்கலாய்த்து நிற்போரினதும் ஏழை எளிய மக்களினதும் தேவைகளை நிறைவேற்ற எம் இதயங்களை திறந்து தனது உயிர்ப்பின் ஒளியால் எம்மையும் எம் மக்களையும் ஒளிபெற செய்வாரென…