Month: February 2024

மண்டைதீவு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மண்டைதீவு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலர் சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி…

புனித டொன் பொஸ்கோ கல்வியக புனித டொன் பொஸ்கோ திருவிழா மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ கல்வியகத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டொன் பொஸ்கோ திருவிழா மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்வியக இயக்குநர் அருட்தந்தை டிக்ஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயம் மற்றும் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலய கள அனுபவ சுற்றுலா நிகழ்வு

பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயம் மற்றும் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலயங்களை சேர்ந்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. சக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின்…

கிளிநொச்சியில் திருமறைக் கலாமன்ற நுண்கலைகள் பயிலக கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

கிளிநொச்சியில் திருமறைக் கலாமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள நுண்கலைகள் பயிலக கலைக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கனடா நாட்டில் வாழ்ந்துவரும் திரு.…

முல்லைத்தீவு மறைக்கோட்ட பரலோகத்தின் வாசல் கியூரியாவின் புதிய நிர்வாகத்தெரிவு

முல்லைத்தீவு மறைக்கோட்ட பரலோகத்தின் வாசல் கியூரியாவின் புதிய நிர்வாகத்தெரிவு கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கியூரியா தலைவராக முல்லைத்தீவு வரப்பிரகாச மாதா பிரசீடியத்தைச் சேர்ந்த திருமதி. மேரி…