Month: February 2024

கனடா திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்

கனடா திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு ஒதியமலை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அளம்பில் சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின்…

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமனம்பெற்ற இராணுவ பாதுகாப்பு படை தளபதி யாழ். ஆயரை சந்திப்பு

யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமனம்பெற்ற இராணுவ பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட…

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்கள்…

கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்புப்பணி பேரவைக்கூட்டம்

கிளிநொச்சி மறைக்கோட்ட மேய்புப்பணி பேரவைக்கூட்டம் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமல மரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் கலந்து மேய்ப்புப்பணி…

VERBUM தொலைக்காட்சியின் 9ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

இலங்கை கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கத்தோலிக்க தொலைக்காட்சியான VERBUM தொலைக்காட்சியின் 9ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களான திரு, திருமதி மிலன் டி சில்வா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு…